#JUSTIN: திடீரென உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் ஷாக்
சரஸ்வதி பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
சரஸ்வதி பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்
சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்
சினிமாவில் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் மும்பையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 625 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.