K U M U D A M   N E W S

HMPV Virus பரவல்... பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு

HMPV பரவலை தடுக்கும் வகையில் திருப்பதி திருமலையில் முகக்கவசம் கட்டாயம்- தேவஸ்தானம் அறிவிப்பு.

அண்ணா பல்கலை., விவகாரம்.. ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - திமுக கூட்டணிக் கட்சிகள்

அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா.. வெளியான ‘ரெட்ரோ’ அப்டேட்

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம்  நடிகர் அஜித் குமார் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

Tungsten விவாகரம்.. வெடித்த போராட்டம்.. விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் பேரணி

தாக்குதல் சம்பவம்; சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் 

மதுரை வாடிப்பட்டில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்.