ஜெயிலர் 2 அப்டேட் : சுராஜின் மிரட்டல் லுக் ! வர்மனின் அண்ணனா, தம்பியா ?
ஜெயிலர் 2-வில் சுராஜின் திலீப் கேரக்டர் ரிவீல் ஆன நிலையில், வர்மனுடனான தொடர்பு குறித்து ரசிகர்கள் புதிய யூகங்களை கிளப்பி வருகின்றனர்!
ஜெயிலர் 2-வில் சுராஜின் திலீப் கேரக்டர் ரிவீல் ஆன நிலையில், வர்மனுடனான தொடர்பு குறித்து ரசிகர்கள் புதிய யூகங்களை கிளப்பி வருகின்றனர்!
‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய கேரக்டர் ரிவீல் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நடிகை த்ரிஷா குறித்து மாளவிகா மோகனன் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிராண்ட் செஸ் டூர் 2026 சாம்பியன் பிரக்ஞானந்தா! "வரலாறு படைத்த தமிழ்நாட்டு இளம் கிராண்ட்மாஸ்டர்" - முதலமைச்சர் விஜய் பாராட்டு...
புதிய 'யமஹா YZF-R2' ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
ரஜினி ரசிகர்களுக்கு டபுல் ட்ரீட்.. வெளியான ஜெய்லர் ரிலீஸ் தேதி| Rajinikanth | Jailer2 | Kumudam News
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.