டாஸ்மாக் விவகாரம்: திமுகவுக்கு ஏன் அச்சம் – இபிஎஸ் சரமாரி கேள்வி
டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது
டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது
Tamilisai latest pressmeet: "பிரதமரை எப்படி நீங்கள் புறக்கணிக்கலாம்?" | Kumudam News
Tamilisai Soundararajan Speech: "பிரதமரை வரவேற்காமல் குளு குளு ஊட்டியில் போய் உட்காந்துட்டாரு" | DMK
வெங்கடேசனின் மனைவி சரளா கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாநகரில் உள்ள மஹபுப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, தமுக்கம் மைதானம், அதனை தொடர்ந்து புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம், கலைநகர், வள்ளுவர்காலனி, சிலைமான், உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
மத ரீதியாக பிரிக்கலாம் என பாத்தாங்க, தமிழ்நாட்டில் அதுக்கு இடமில்லை, முருகனுடைய வேலை தூக்கிக்கொண்டு சுற்றி வந்து பார்த்தார்கள். அம்மனை சொல்லி பார்த்தார்கள், ஏதாவது சொல்லி பார்த்தார்கள் எதுவும் எடுபடவில்லை
மன்னராட்சி என்று சொன்னால் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்க முடியாது. அதை புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் பிற கட்சிகளுக்கு வேலை கிடையாது.
விஜய் போன்றவர்களுக்கு படத்திற்கு பல மொழி வேண்டும், ஆனால், பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுளார். முதலில் திமுக எதிர்ப்பை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
சக மனிதர்களின் இழப்பை தம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும் கையில் கேமரா இல்லாமல், இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது.