K U M U D A M   N E W S

punjabkings

சமையல்காரர் புகாருக்கு ஷஷாங் சிங் விளக்கம்... என்ன சொன்னார்?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷஷாங் சிங் மீது அவரது வீட்டின் சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

சமையல்காரர் மீது கொடூர தாக்குதல்.. பஞ்சாப் கிங்ஸ் வீரர் மீது வழக்குப்பதிவு!

பிரபல கிரிக்கெட் ஷஷாங்க் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் vs ராஜஸ்தான்: தொடர் வெற்றியைத் தக்கவைக்குமா பஞ்சாப்? - இன்று பலப்பரீட்சை!

நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

LSG vs PBKS: ஒரே ஓவரில் 32 ரன்கள்.. மோசமான சாதனை படைத்த லக்னோ!

ஐபிஎல் வரலாற்றில் தனது அணியின் மிக மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது லக்னோ அணி.

வான்கடேவில் ஸ்ரேயாஸ் ஐயரின் மாயாஜால கேட்ச்: வியப்பில் உறைந்த ரோஹித், சூர்யகுமார்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் எல்லைக்கோட்டுக்கு அருகில் பிடித்த அந்த அசாத்தியமான கேட்ச், கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

IPL 2026: முதல் மேட்சே இப்படியா? ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

RCB vs PBKS: 17 வருட கனவு.. ஐபிஎல் கோப்பையினை முத்தமிடப்போவது யார்?

40 நாட்களுக்கு மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் சீசனின் 18-வது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால், புதிய ஐபிஎல் சாம்பியன் யார் ? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK

ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK

பஞ்சாப்பை எதிர்கொள்ளும் CSK.. தோல்வியில் இருந்து மீளுமா? | CSK vs PBKS Match Prediction | IPL 2025

பஞ்சாப்பை எதிர்கொள்ளும் CSK.. தோல்வியில் இருந்து மீளுமா? | CSK vs PBKS Match Prediction | IPL 2025