ஆம்னி பேருந்து மீது வேன் மோதி விபத்து | Chengalpattu | Accident | Traffic Police | KumudamNews
ஆம்னி பேருந்து மீது வேன் மோதி விபத்து | Chengalpattu | Accident | Traffic Police | KumudamNews
ஆம்னி பேருந்து மீது வேன் மோதி விபத்து | Chengalpattu | Accident | Traffic Police | KumudamNews
பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்த முயன்ற பெண்...... | Kallakurichi | TNPolice
தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..
முன்னறிவிப்பின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் அகற்றம்?... மக்கள் குற்றச்சாட்டு
கழிவறைக்குள் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதிச் சடங்கையொட்டி, ஆலப்புழாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மருத்துவ கவுன்சில் (TGMC) நேற்று ஹைதராபாத் ஹயாத்நகர் பகுதியில் நடத்திய திடீர் சோதனையில், அங்கீகாரம் இல்லாத மருத்துவர்கள் நவீன மருத்துவ சிகிச்சை அளித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.