K U M U D A M   N E W S

probe

SIR விவகாரம் ஒருபக்கம்... பழைய ஊழல் புகார் மறுபக்கம்! ஞானேஷ் குமாருக்கு புது சிக்கல் !

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுந்ததாக கூறப்படும் பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்... விரிவடையும் போலீஸ் விசாரணை!

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்....நிர்வாண கோலத்தில் சிக்கிய புதிய ஆதாரங்கள்!

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விக்ரமின் வைரல் குரங்கு வீடியோ... ஈரோட்டில் வனத்துறையின் அதிரடி ஆக்க்ஷன்!

நடிகர் விக்ரமின் வைரல் குரங்கு வீடியோ விவகாரம்: விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வனத்துறையின் அடுத்த அதிரடி விசாரணையில் ஈரோட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குதிரை பேர வழக்கில் விஜய்க்கு திமுக செக்....தவெக அரசின் அடுத்த மூவ் என்ன?

குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.

தவெக எம்எல்ஏ பேர வழக்கில் ஜாமின்... அடுத்தகட்டம் என்ன? | CM Vijay | Senthil Balaji | TVK MLA | DMK

தவெக எம்எல்ஏ பேர வழக்கில் ஜாமின்... அடுத்தகட்டம் என்ன? | CM Vijay | Senthil Balaji | TVK MLA | DMK

BREAKING : குதிரைப் பேர வழக்கில் புதிய திருப்பம்... Chennai HC முக்கிய உத்தரவு! | TVK MLA | DMK

BREAKING : குதிரைப் பேர வழக்கில் புதிய திருப்பம்... Chennai HC முக்கிய உத்தரவு! | TVK MLA | DMK

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் முக்கிய திருப்பம்... CBI விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புதல்! | Armstrong Case

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் முக்கிய திருப்பம்... CBI விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புதல்! | Armstrong Case

வெடிமருந்து தொழிற்சாலையில் NIA அதிரடி சோதனை! | NIA | Kumudam News

வெடிமருந்து தொழிற்சாலையில் NIA அதிரடி சோதனை! | NIA | Kumudam News

விளாத்திக்குளம் மாணவிக்கு கூடுதல் நிவாரணம் | Thoothukudi | Kumudam News

விளாத்திக்குளம் மாணவிக்கு கூடுதல் நிவாரணம் | Thoothukudi | Kumudam News