K U M U D A M   N E W S

pricedrop

Gold Rate Today | ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு..! | Kumudam News

Gold Rate Today | ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு..! | Kumudam News

Chennai Gold Rate | இதுக்கு இல்லையா சார் ஒரு End.. தொடர்ந்து உயரும் தங்கம் விலை | Kumudam News

Chennai Gold Rate | இதுக்கு இல்லையா சார் ஒரு End.. தொடர்ந்து உயரும் தங்கம் விலை | Kumudam News

Gold Rate Today | மாலையில் குறைந்த தங்கம் விலை | Kumudam News

Gold Rate Today | மாலையில் குறைந்த தங்கம் விலை | Kumudam News

Chennai Gold Rate | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை 1 கிராம் எவ்வளவு தெரியுமா? | Kumudam News

Chennai Gold Rate | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை 1 கிராம் எவ்வளவு தெரியுமா? | Kumudam News

Chennai Gold Rate | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி குறைவு | Kumudam News

Chennai Gold Rate | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி குறைவு | Kumudam News

தங்கம் விலை 'திடீர்' சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கு விற்பனை!

வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை!

சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு- கொந்தளிக்கும் விவசாயிகள்

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை ரூ.25 குறைவு

சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

கம்மி பட்ஜெட்டில் இந்தியாவிலிருந்து பறக்க சிறந்த 10 இடங்கள்.. ஸ்கை ஸ்கேனர் பரிந்துரை

பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், செலவு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். 2025 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் பயணிக்க சில அருமையான இடங்களின் பட்டியலை ஸ்கை ஸ்கேனர் வழங்கியுள்ளது.