மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய ஏஎஸ்பி | School Student issue | Coimbatore | TN Police
மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய ஏஎஸ்பி | School Student issue | Coimbatore | TN Police
மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய ஏஎஸ்பி | School Student issue | Coimbatore | TN Police
பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. விசாரணை துவக்கம் | Kumudam News
பூப்பெய்திய மாணவியை தனிமைப்படுத்தி தேர்வு எழுத வைத்த கொடூரம் | School Student Issue |Coimbatore News
தண்ணி காட்டிய தவெக..! தத்தளிகும் காளியம்மாள் | Kaliammal | NTK | Nagapattinam | TVK Vijay | Seeman
பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றும் பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை எடுத்துக் கூறும் வகையில் 10 லட்சம் மாணவர்களிடம் அரசு சார்பில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ரமணி டீச்சரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்
“அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்