K U M U D A M   N E W S

SCO SUMMIT: SCO மாநாடு புகைப்பட சர்ச்சை! மோடி வெளியிட்ட அசல் புகைப்படம் வைரல்!

SCO உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தை மாற்றியமைத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய் - சாயோனி கோஷ் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.

“ஊழல் என்று ஒரே பாட்டு”... TVK அரசை சாடிய எ.வ. வேலு!

பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வெங்காய விலை உயர்வுக்கு செக் வைத்த விஜய் !

தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி எகிறியுள்ள நிலையில், மக்களை பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது .

பெசன்ட் நகர் அனிதா நினைவேந்தல் சர்ச்சை... உதய் vs ஆதவ்

நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமான மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொழில் முதலீடுகளை குறிவைக்கும் விஜய்.. பிரிட்டன் பயணம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜய்...

கொறடாவைக் கதறவிட்ட சபாநாயகர் | Speaker | Kumudam News

கொறடாவைக் கதறவிட்ட சபாநாயகர் | Speaker | Kumudam News

O.Panneerselvam VS Aadhav Arjuna | TN Assembly | TVK | DMK | OPS | Kumudam News

O.Panneerselvam VS Aadhav Arjuna | TN Assembly | TVK | DMK | OPS | Kumudam News

கொறடாவைக் கதறவிட்ட சபாநாயகர் | TN Assembly | ADMK | EPS | J.C.D.Prabhakar | Kumudam News

கொறடாவைக் கதறவிட்ட சபாநாயகர் | TN Assembly | ADMK | EPS | J.C.D.Prabhakar | Kumudam News

110 விதியின் கீழ் விஜய் மாஸ் அறிவிப்பு! விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்

சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்