K U M U D A M   N E W S

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் – நீதிபதி சந்துருவின் பரிந்துரை புறக்கணிப்பா? செல்வ ப்ரீத்தா விளக்கம்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்.

PM Modi Meet Ukraine President Volodymyr Zelenskyy : உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகரான கீவ்வில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரதமர்... போனதுமே தரமான சம்பவம்...!

உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகரான கீவ்வில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நீதிபதி சந்துரு கொ.ப.செ.வா? திமுகவில் இணைந்து விடுங்கள் - அண்ணாமலை காட்டம்

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் காவி மயமாக்கல் முயற்சி நடைபெறுவதாக நீதியரசர் சந்துருவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாநில கல்விக் கொள்கை ..முதல்வரிடம் அறிக்கை சமர்பித்த குழு.. என்னென்ன சிறப்பம்சம்

மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.