K U M U D A M   N E W S

Police

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=575&order=created_at&post_tags=police

மருத்துவக் கல்லூரி சேர்க்கை: இடைத்தரகர்கள் மோசடிகுறித்து சென்னை காவல்துறை எச்சரிக்கை!

மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!

கோவை செட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கு தெரியுமா?

சென்னை அண்ணாசாலையில் மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாகுபாடு?.. விவசாயிகள் வாக்குவாதம்

ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாகுபாடு?.. விவசாயிகள் வாக்குவாதம்

Blackல் மது வாங்கி குடித்துவிட்டு சாக்கடைக்குள் சாவகாசமாக படுத்து தூங்கிய நபர்

Blackல் மது வாங்கி குடித்துவிட்டு சாக்கடைக்குள் சாவகாசமாக படுத்து தூங்கிய நபர்

மனைவியுடன் தகராறு.. 2 நாட்களாக தூக்கில் தொங்கிய கணவரின் சடலம் மீட்பு!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.

மூன்று வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து... | Accident | TrafficPolice | KumudamNews

மூன்று வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து... | Accident | TrafficPolice | KumudamNews

கடனை கேட்டு அரிவாளுடன் மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Bank Loan | TNPolice | ViralVideo

கடனை கேட்டு அரிவாளுடன் மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Bank Loan | TNPolice | ViralVideo

அர்த்தநாரீஸ்வரர் சிலை உடைப்பு... மக்கள் சாலை மறியல் | Tiruppur | Public Protest | TNPolice | CCTV

அர்த்தநாரீஸ்வரர் சிலை உடைப்பு... மக்கள் சாலை மறியல் | Tiruppur | Public Protest | TNPolice | CCTV

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் சோதனை | Kumudam News

தஞ்சை பெரிய கோயிலில் சோதனை | Kumudam News

பிரபல மலையாள நடிகை கைது...சிறுமி அளித்த புகாரில் நடவடிக்கை

பிரபல மலையாள நடிகை மினு முனீரை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? –திமுக அரசுக்கு விஜய் கேள்வி

தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.

அரை நிர்வாண கோலத்தில் கோயிலுக்குள் கொள்ளை- காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

கோயிலுக்குள் கொள்ளையடித்த திருடர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்

13 ஆண்டுகள் தலைமறைவு: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டுக் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கத்திலி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு மையம்- 5 பேரை கைது செய்த போலீஸ்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது

தோல்வி அடைந்த பேச்சு வார்த்தை அடுத்த நகர்வு என்ன? | Kumudam News

தோல்வி அடைந்த பேச்சு வார்த்தை அடுத்த நகர்வு என்ன? | Kumudam News

உ.பி-யில் அதிர்ச்சி: ராக்கி கட்டிய சகோதரி.. அண்ணன் செய்த கொடூர செயல்!

ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் பேச்சுவார்த்தை உடன்படுமா பரபரப்பாகும் ரிப்பன் மாளிகை |Sanitation Workers protest Kumudam News

போலீஸ் பேச்சுவார்த்தை உடன்படுமா பரபரப்பாகும் ரிப்பன் மாளிகை |Sanitation Workers protest Kumudam News

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 9,100 போலீசார் பாதுகாப்பு | TNPolice | Kumudam News

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 9,100 போலீசார் பாதுகாப்பு | TNPolice | Kumudam News

தூய்மைப் பணியாளர்களுடன் போலீஸ் பேச்சுவார்த்தை | Kumudam News

தூய்மைப் பணியாளர்களுடன் போலீஸ் பேச்சுவார்த்தை | Kumudam News

போதை ஊசி - 25 பேரிடம் விசாரணை | Kumudam News

போதை ஊசி - 25 பேரிடம் விசாரணை | Kumudam News

கொ*ல வழக்கில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் | Kumudam News

கொ*ல வழக்கில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் | Kumudam News

ஆணவக் கொ*ல - 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை | Kavin Case | Kumudam News

ஆணவக் கொ*ல - 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை | Kavin Case | Kumudam News