"முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை..." கூடங்குளம் போராளி சுப.உதயகுமாரின் பரபரப்பு கடிதம்!
15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய்யை சந்திக்க முயற்சித்து வருவதாக சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய்யை சந்திக்க முயற்சித்து வருவதாக சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
One Rupee Tea..! இலவசமாக மரக்கன்றும்..! கோவில்பாளையத்தில் அசத்தும் சமூக சேவை | Kovilpalayam
தூத்துக்குடி மக்களுக்கு ஹய்யா ஜாலி Moment CM விஜய் அறிவிப்பால் மக்கள் குஷி | Tuticorin Thermal Plant
சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
ரயில் பாதையில் விதைகள் தூவி பசுமையை விதைக்கும் இளைஞர் Train | Nature | Kumudam News #shorts
எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!
கத்தாழைல இவ்ளோ நன்மையை..? | Aloevera | Kumudam news | Kumudam News
மின் உற்பத்தி பாதிப்பு? அனல் நிலையத்தில் தீ விபத்து! | Thermal Power Plant Fire | Kumudam News
32,800 ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் தொடக்கம் | Kumudam News
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் சாலை மறியல் | Public Protest | Kumudam News