K U M U D A M   N E W S

பணி நிரந்தர போராட்டம்: விஷம் அருந்திய பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு!

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒரு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. பணி நிரந்தரம் கோரிப் போராடி வந்த ஆசிரியர் ஒருவர், விஷம் அருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.