K U M U D A M   N E W S

#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் கோரி மனு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வந்தாச்சு மெகா ட்ரோன்... மழையால் பாதித்தவர்களுக்கு கைகொடுக்குமா தொழில்நுட்பம்? | Kumudam News 24x7

சென்னையில் மழையால் பாதித்தவர்களுக்கு உதவ மெகா ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

#BREAKING || கர்ப்பிணிப் பெண்களே கவனம்.. சுகாதாரத்துறை வேண்டுகோள் | Kumudam News 24x7

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளில் கார்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.

#JUSTIN || திருவள்ளூர் மக்களே ஆபத்து வருகிறது.. - ரொம்ப ஜாக்கிரதை..!! | Kumudam News 24x7

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

#JUSTIN || "வீட்டுக்குள்ளே வரும்..." கண்ணீர் வடிக்கும் ஆர்.கே.நகர் மக்கள் | Kumudam News 24x7

சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.

145 கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ்.. விளக்கம் கேட்டு கல்வித்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில் செப்டம்பர் மாதம் பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

#BREAKING || 21 சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீரானது | Kumudam News 24x7

சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN || அரசு பள்ளியை மூழ்கடித்த கனமழை..!! - அதிகாரிகள் அதிர்ச்சி | Kumudam News 24x7

மழைநீர் சூழ்ந்ததால் குளம்போல் காட்சியளிக்கும் சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பளி வளாகம்.

Akhanda 2: பூஜையுடன் தொடங்கிய அகண்டா 2... ஆரம்பமே அதிரடி தான்... அதிர வைத்த பாலய்யா!

தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணாவின் அகண்டா படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது.