வலியுறுத்தும் பாஜக.. OPS, TTV -ஐ இணைப்பாரா இபிஎஸ்? | EPS | OPS | TTV | BJP | Kumudam News
வலியுறுத்தும் பாஜக.. OPS, TTV -ஐ இணைப்பாரா இபிஎஸ்? | EPS | OPS | TTV | BJP | Kumudam News
வலியுறுத்தும் பாஜக.. OPS, TTV -ஐ இணைப்பாரா இபிஎஸ்? | EPS | OPS | TTV | BJP | Kumudam News
தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின், நெய் மற்றும் பன்னீர் விலையை ஐந்தாவது முறையாக உயர்த்தி உள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடைகளில் விற்கப்படும் உணவுகளில் மிகவும் கலப்படமானது பனீர் தான் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பனீர் பிரியர்கள் மீது குண்டைத்தூக்கிப்போடும் இந்த ரிப்போர்ட்டில் தெரியவந்திருப்பது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....