K U M U D A M   N E W S

pandit

விஜய்யை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்... நள்ளிரவில் மாறும் அரசு உத்தரவுகள்!

முதலமைச்சர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கையால் அரசு நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்படுவதாகவும், இடைத்தேர்தல் வெற்றிக்காகப் பரிகாரங்கள் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சல்மான் கானோட வேலை செஞ்சா... !' - JAILER பட நடிகர் மகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலின் மிரட்டல் ஆடியோ !

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது தொடர்பான துப்பாக்கிச்சூடு சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவும் அதன் பின்னணியில் எழுந்துள்ள கேள்விகளும் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

இவர கேட்டுதா இனி எல்லாமே... | vijay astrologer | #tvktamilnadu #astrologer #RadhanPandit #cmvijay

இவர கேட்டுதா இனி எல்லாமே... | vijay astrologer | #tvktamilnadu #astrologer #RadhanPandit #cmvijay

BREAKING :ரிக்கி ரதன் பண்டிட் நியமனம் திரும்ப பெறப்பட்டது | Rickey Radhan Pandit | CM Vijay |Kumudam

BREAKING :ரிக்கி ரதன் பண்டிட் நியமனம் திரும்ப பெறப்பட்டது | Rickey Radhan Pandit | CM Vijay |Kumudam

’இந்த விஷயத்தில் நாங்களும், காங்கிரசும் ஒன்றுதான்’.. பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு!

பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ’’பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி அல்ல; அவர்கள் (பாகிஸ்தான்) முதலில் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

PM Modi : ’ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால்..’ வாக்குறுதிகளை அள்ளிவீசிய பிரதமர் மோடி!

PM Modi Campaign in Jammu and Kashmir : ''முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.