Anna Arivalayam Attack: அண்ணா அறிவாலயத்திற்குள் மதுபாட்டில் வீச்சு... சென்னையில் பரபரப்பு!
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thottapetta Hills Visit : ஆறு நாட்களுக்குப் பிறகு உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Director Nelson in Armstrong Murder Case : கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளர்.
Actor Soori Movie Kottukkaali Box Office Collection Day 1 : பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்களிடம் கலையான விமர்சனங்களைப் பெற்றுள்ள கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் சூரி ஒரு படத்தில் இணையவுள்ளதாக அவரே அப்டேட் கொடுத்துள்ளார்.
Actor Soori Kottukkaali Movie Twitter Review : பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனுஷுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சன் பிக்சர்ஸின் கலாநிதிமாறன்.
This Week OTT Release Movie List 2024 : தனுஷின் ராயன், பிரபாஸ் நடித்த கல்கி உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் எந்தவிதமான பணபரிமாற்றமும் நிகழவில்லை என இயக்குனர் நெல்சனின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இயக்குநர் நெல்சனின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள மோனிஷா, இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.