K U M U D A M   N E W S

om

'இனி இப்படி நடக்கக்கூடாது.. நீதிமன்றம் தண்டனை அளிக்கட்டும்'.. மம்முட்டி ஆவேசம்!

''ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று மம்முட்டி கூறியுள்ளார்.

பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

அறிவில்லையா உனக்கு.. நடிகர் ஜீவா டென்சன்.. காரணம் என்ன தெரியுமா?

தேனியில் மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்த கேள்வியால் தமிழ் நடிகர் ஜீவா ஆவேசம்.. செய்தியாளரைப் பார்த்து அறிவு இருக்கிறதா? என அநாகரீகமாகப் பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது

BREAKING | தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள கல்லூரிகள், தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரிப்பு

BREAKING | ஓமியம் நிறுவனத்துடன் ரூ.400 கோடியில் தமிழக அரசு ஒப்பந்தம்

ரூ.400 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

LPG Cylinder Price Hike : வணிக சிலிண்டர் அதிரடி விலை உயர்வு... அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!

Commericial LPG Cylinder Price Hike in Chennai : சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 38 அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING | Toll Gate Fees Hike from Today : அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டண உயர்வு

Toll Gate Fees Hike from Today in Tamil Nadu : தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

JUST NOW | Commericial LPG Cylinder Price Hike : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

Commericial LPG Cylinder Price Hike : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855 ஆக அதிகரிப்பு.

Toll Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!

Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Dirang to Tezpur Tour : சலாம் தேஸ்பூர் ~ தீரா உலா - 5 | Theera Ulaa

Dirang to Tezpur Tour - Theera Ulaa 5 : காலை எழுந்திருக்கத் தாமதமாகும் என்பதால் தூங்கும் முன்பே ஆகாஷுக்கு கைகொடுத்து, அவனுக்கு விடை கொடுத்தேன். மூன்று நாள் பழக்கத்திலேயே எனக்கு மிகவும் அணுக்கமானவனாய் என்னுள் ஒட்டிக் கொண்டான் ஆகாஷ். எப்படி அபினவ் எனக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறானோ அதைப்போலவே.