தீயாய் பரவிய வீடியோ...தாமாக முன்வந்த மனித உரிமைகள் ஆணையம்... அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை பிறக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை பிறக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரெஞ்ச் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் மற்றும் தக்காளி விற்பனை தொடக்கம்
ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டணம் சரிபார்க்க தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்ற உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் கவுண்டமணியின் நிலம் அவர் வசம் ஒப்படைப்பு.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகிறார் NCP கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.