Drug Trafficking: குஜராத்தில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Gujarat ATS Seized Narcotic Drug
Drug Trafficking: குஜராத்தில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Gujarat ATS Seized Narcotic Drug
Drug Trafficking: குஜராத்தில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Gujarat ATS Seized Narcotic Drug
செய்திதாள்களில் மறுமணம் செய்ய விரும்பும் வயதான ஆண்கள் அளிக்கும் விளம்பரங்களை பார்த்து அவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடுவதாக கைதான கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
'அடுத்த ஸ்கெட்ச் எனக்கா?' பதுங்கும் திமுக அமைச்சர்? அலறும் அறிவாலயம்! | DMK | TN ED Raid | KN Nehru
சாந்தோம் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி | Palm Sunday 2025 | St Thomas Cathedral Church Chennai
ஊழலை ஒழிப்பதற்கு தான் அதிமுக-பாஜாக கூட்டணி - நாராயணன் திருப்பதி | Narayanan Thirupathy | BJP | ADMK
தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா -முதலமைச்சர்
Jhanvi Kapoor's Movie: ஜான்வி கபூரின் 'Homebound' திரைப்படம் தேர்வு | Kumudam News
ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.