கோவை கார் வெடிப்பு வழக்கு: அரபிக் கல்லூரி மாணவர்கள் குறியாக தீவிரவாத திட்டம்!
கோவை கார் குண்டுவெடிப்பில் வழக்கில், அரபிக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை குறி வைத்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கோவை கார் குண்டுவெடிப்பில் வழக்கில், அரபிக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை குறி வைத்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக மிரட்டி, பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை மும்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கம்யூ. கவுன்சிலர் - திமுக கவுன்சிலர் இடையே வாக்குவாதம் | DMK Councillor |Thiruparankundram | Madurai
OMR சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் | Metro Work | Kumudam News
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அடடா இது நல்லா இருக்கே..தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் விநியோகம் | Marina Beach | Drinking Water
முதியோர் காப்பகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு | Kumudam News
படுக்கையறையில் தினசரி பயன்படுத்தும் தலையணைகள், மெத்தைகள், ஏர் ஃப்ரெஷ்னர் உள்ளிட்டவைகளில் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.
இண்டிகோ விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம் காரணம் என்ன? | Kumudam News