த.வெ.க. முதல் மாநாடு - வெளியான முக்கிய தகவல்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது அக்கட்சி
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது அக்கட்சி
அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்கா புறப்பட்டார். இந்நிலையில் இந்த பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
மயிலாடுதுறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க பாஜகவினர் முயற்சி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.
தான் பிச்சை எடுத்துத்தான் கட்சியை நடத்துவதாகவும், தன்னுடைய காசில் இருந்துதான் வருண் ஐபிஎஸ் சம்பளம் பெறுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இடையே வெடித்த வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் துரைமுருகன் மற்றும் உதயநிதி இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சீனியர்ஸ் மற்றும் ஜூனியர்ஸ்களிடையே விரிசல் ஏற்படத் தொடங்கிவிட்டதாகக் திமுக தலைமை டென்ஷனாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு
Law Minister Raghupathi on Actor Vijay Political Party : நடிகர் விஜய் உள்ளிட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக என்ற பழம்பெரும் கட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
VCK General Secretory Ravikumar About Rajinikanth Political Entry : பேச்சு ஆற்றல் கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம் என இந்த கணத்தில் எனக்குத் தோன்றியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.