K U M U D A M   N E W S

office

தமிழ்நாட்டின் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை... என்ன காரணம்?... பரபரப்பு தகவல்!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

நீலகிரியில் கனமழை நீடிக்கும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rajinikanth : “கல்கி வேற லெவல்... பார்ட் 2க்கு வெயிட்டிங்” ரஜினி மெர்சல்... நாக் அஸ்வின் Speechless!

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

Kalki Box Office: ஒரே நாளில் வசூலில் தடுமாறிய கல்கி 2898 AD... பிரபாஸ் & கோ அப்செட்!

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளில் 191 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 நாட்களுக்கு மழை இருக்கு.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Kalki Box Office: கல்கி 2898 AD முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்... பிரபாஸ் சாதித்தாரா சறுக்கினாரா..?

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன