K U M U D A M   N E W S

மருத்துவ ஊழியர்களே.. உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு | Kumudam News

மருத்துவ ஊழியர்களே.. உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு | Kumudam News

தேர்வானார் புதிய போப் லியோ XIV... முதன்முறையாக அமெரிக்காவை சேர்ந்த தேர்வு!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.

முடிவுக்கு வந்த ஓராண்டு தவம்! வெளியானது +2 ரிசல்ட்.. சாதனை படைத்த மாணவ, மாணவிகள் | Kumudam News

முடிவுக்கு வந்த ஓராண்டு தவம்! வெளியானது +2 ரிசல்ட்.. சாதனை படைத்த மாணவ, மாணவிகள் | Kumudam News

Op.Sindoor-ன் முக்கிய தலை! இந்திய ஆர்மியின் பெண் சிங்கம்.. யார் இந்த சோஃபியா குரேஷி? | Kumudam News

Op.Sindoor-ன் முக்கிய தலை! இந்திய ஆர்மியின் பெண் சிங்கம்.. யார் இந்த சோஃபியா குரேஷி? | Kumudam News

TN Cabinet Reshuffle | அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.. தமிழிசை சொன்ன பாயிண்ட் | DMK Durai Murugan

TN Cabinet Reshuffle | அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.. தமிழிசை சொன்ன பாயிண்ட் | DMK Durai Murugan

போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat

போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat

நாலாண்டும்..தமிழ்நாடும்.. காற்றில் கலந்த வாக்குறுதிகள்? எப்போது நிறைவேற்றும் திமுக?

தமிழ்நாட்டில் திமுகு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஆட்சிக்கு வர திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பல அந்த சுவடும் இல்லாமல் இருக்கின்றன. அப்படி திமுக ஆட்சி இன்னும் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

4 ஆண்டுகளில் திமுக..”சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..” தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டங்கள்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக மாறியுள்ளது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். அப்படி திமுக ஆண்ட கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

ஓசூரில் கோயில் பிரசாதத்தில் பாம்பு....பக்தர்கள் அதிர்ச்சி

பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னாள் பாஜக நிர்வாகி கொலை வழக்கு...சரண்டர் ஆன 3 பேரும் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு