பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு உரை | PM Modi Speech | Kumudam News
தமிழ்நாடு காவல்துறைக்கு முறையாக அறிவுறுத்தல் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து
விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து
அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ரூ34,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று செப் 20 தொடங்கி வைத்தார்
ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை நெற்பயிரில் நூதனமாக கொண்டாடிய விவசாயிகள்..!!| Kumudam News
மக்களின் பணம் நாட்டை விட்டு வெளியேறாது, இந்திய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சாத்தனூர் அணை நீர் திறப்பு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood Warning | Kumudam News
இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
"அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளேன்" - பிரதமர் மோடி | Modi | Trump | Kumudam News
"முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளே" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்,
அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதில் | America President | PM Modi | Kumudam News
மிலாது நபி பண்டிகையையொட்டி ஒரு லட்சம் பேருக்கு பிரியாணி விருந்து | Muslim Festival | Kumudam News
”ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் வளர்ச்சி இரட்டிப்பாகும்” பிரதமர் மோடி | Delhi | Kumudam News
"அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும்வரை மோடி அரசு ஓயாது" #PMModi #AmitShah #TNBJP
வரலாறு மறைக்கப்படுகிறதா? போராட்டத்தில் குதித்த மாணவர்கள் | Students Protest | Kumudam News
இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பயணம்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Pradhan Mantri Awas Yojana |பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் முறைகேடு?அலட்சியத்தில் அதிகாரிகள்