K U M U D A M   N E W S

“யாருக்காக ஆட்சி நடத்துகிறீர்கள்"- திருத்தணி சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!

"இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.