K U M U D A M   N E W S

no

ஆளுநரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி.. திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

சென்னையில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக-பாஜகவை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

மீண்டும் உலகை பயம்புறுத்திய 'சீன வைரஸ்' - இந்திய மக்களே.. முக்கிய அறிவிப்பு

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், சீனா மற்றும் அண்டை நாடுகளிலும் உள்ள நிலையை கண்காணித்து வருகிறது - ஜே.பி.நட்டா

குட் பேட் அக்லி – வெளியான முக்கிய அறிவிப்பு

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்.10ம் தேதி வெளியீடு 

"தவறே இல்லை.." ஆளுநருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அண்ணாமலை!! 

திமுக ஆட்சி மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆளுநர் மீது பழிசுமத்துவது வாடிக்கையாகிவிட்டது- அண்ணாமலை

நாளை போராட்டம் - ஆர்.எஸ். பாரதி திடீர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரை காப்பாற்றும் அதிமுகவையும் கண்டித்து போராட்டம் - திமுக அறிவிப்பு

ஆளுநர் வெளிநடப்பு –தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் 

தமிழக சட்டமன்ற மரபை காக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் பின்பற்றியே ஆக வேண்டும் - தவெக தலைவர் விஜய் 

ஆளுநர் யாராக இருந்தாலும் சட்டப்பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும் - விஜய்

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கதையாகி வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை. விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்.

3 நிமிடத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஆளுநர்.. நறுக்குன்னு கமெண்ட் செய்த CM Stalin

உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய கீதம் அவமதிப்பு - ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.