K U M U D A M   N E W S

no

மகாத்மா காந்தி நினைவு நாள்: அரசியலாக்குவதைத் தவிருங்கள் ஆளுநரே..!  மு.பெ.சாமிநாதன் அறிக்கை

மகாத்மா காந்தி நினைவு நாளை  அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

காந்தியை இன்றும் கேலி செய்ய வேண்டுமா? - கொதித்தெழுந்த ஆளுநர்

அண்ணல் காந்தியடிகள் இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? -X தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு

உதகையில் ஜாதிச் சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டம்..!

உதகை அருகே உல்லத்தி பகுதியில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மம் - ஆர்.என்.ரவி

பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மத்தைத் தவிர வேறில்லை. பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளா 2025:  கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி.. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தவெகவின் அரசியல் ஆலோசகராகும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. இன்ஸ்டா பிரபலம் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது

இரண்டு சிறுவர்களை திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த் மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரும் பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்ததாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். 

புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது- விஜய் அதிரடி

கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவக்கும் சிவா.. ஆக்ரோஷத்தில் ரவி மோகன்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர் 

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2026: தவெகவில் இணைவும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.