சடாரென்று இறங்கிய தங்கம் விலை.., எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200க்கு விற்பனை
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி. தமிழகத்தின் குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமித்ஷா அறிவிப்பில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு
சென்னையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வடமாநில கொள்ளை கும்பல் முகமுடி அணிந்து கைவரிசை காட்டுவதால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வீட்டில் தன்னை யாருமே மதிக்காததால், மனைவியை கொலை செய்த கணவன், அதனை தடுக்கச் சென்ற மகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கும் இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....
அதிரடியாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனங்களை திமுக செய்துவரும் நிலையில், தலைநகரை டார்கெட்டாக வைத்து சில அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5,18,783 விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்