India Pakistan Attack | எல்லையில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்... இடியை இறக்கப்போகும் இந்தியா?
India Pakistan Attack | எல்லையில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்... இடியை இறக்கப்போகும் இந்தியா?
India Pakistan Attack | எல்லையில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்... இடியை இறக்கப்போகும் இந்தியா?
Headlines Now | 9 AM Headline | 09 MAY 2025 | Tamil News Today | Latest News | Operation Sindoor
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.
India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
Headlines Now | 7 AM Headline | 09 MAY 2025 | Tamil News Today | Operation Sindoor
மீண்டும் அமைச்சரவையில் மாற்றம்.. யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?| Kumudam News
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது
Headlines Now | 08 MAY 2025 | Tamil News Today | Latest News Tamil | DMK | India vs Pakistan | IPL
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காதலியை காண வந்த வடமாநில இளைஞரை அடித்து உதைத்த மக்கள் | Kumudam News