Headlines Now | 8 PM Headlines | 31 AUG 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
Headlines Now | 8 PM Headlines | 31 AUG 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
Headlines Now | 8 PM Headlines | 31 AUG 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
தமிழக காவல்துறையின் 35 ஆண்டுக்கால சேவையைப் பூர்த்தி செய்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், இன்று தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பொதுவாக, இந்த உயரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளுக்குக் காவல் துறை சார்பில் வழங்கப்படும் பாரம்பரியமான "ரோப் புல்லிங்" மரியாதையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
Headlines Now | 5 PM Headlines | 31 AUG 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Headlines Now | 1 PM Headlines | 31 AUG 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
Headlines Now | 11 AM Headlines | 31 AUGUST 2025 | Tamil News Today | Latest News | TVK Vijay | DMK
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக மீனவர்களின் படகுகளை அகற்றும் இலங்கை அதிகாரிகள்.. | Fisherman | Indian Navy
"அண்ணாமலையை விமர்சனம் செய்ய வேண்டாம்" - அதிமுகவினருக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தல் | EPS | Annamalai