மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி
இயக்குநரும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி
இயக்குநரும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி
இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த மனோஜ் பாரதிராஜா மறைவு மனதை பெரிதும் பாதிப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்
இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மார்கழித் திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் மனோஜ்.
வடமாநில தொழிலாளர்கள் வருகையால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதல்
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு .
அடையாறு ஆற்றை சீரமைக்க மொத்தம் .4,500 ஒதுக்கியுள்ளீர்களா, இல்லை ரூ.1,500 கோடியா? - விஜயபாஸ்கர்