K U M U D A M   N E W S

nitinnabin

தேர்தல் நிதி முறைகேடு...! ராம் மாதவ் பார்வையில் டெல்லிக்கு பறந்த சீக்ரெட் ரிப்போர்ட் !

தமிழ்நாடு பா.ஜ.க குறித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ரகசிய அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் அதிரடி நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. பாஜக தலைமை அறிவிப்பு!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

"நோ காம்ப்ரமைஸ்.." புதிய கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதி.. நாளை வெளியாகும் அறிவிப்பு?

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாகா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகல்? ஜூன் 4-ல் புதிய கட்சி அறிவிப்பு!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING : புதிய கட்சி தகவல்...! Nitin Nabin உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு | Nitin Nabin | BJP

BREAKING : புதிய கட்சி தகவல்...! Nitin Nabin உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு | Nitin Nabin | BJP

பாஜகவின் புதிய தேசியத் தலைவர்: நிதின் நபின் இன்று பதவியேற்பு!

பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (ஜனவரி 20) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.