K U M U D A M   N E W S

news

Palladam Murder Case: தமிழகத்தை கொதிக்கவிட்ட பயங்கரம்.. ஒரு குடும்பத்தையே அழித்து கொள்ளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை.

கல்லூரியில் சேர்ந்த 2 நாட்களில் மாணவி எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பிரபல தனியார் மகளிர் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

பைக் மீது பஸ் மோதி கொடூர விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.

CM Stalin Letter To PM Modi : டங்ஸ்டன் சுரங்க விவகாரம்.. பிரதமருக்கு பறந்த கடிதம்

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

ED Raids in Tamil Nadu | பாஜக நிர்வாகி வீட்டில் ED அதிரடி ரெய்டு

புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாவட்ட நிர்வாகி முருகானந்தத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

காசுக்கு ஆசைப்பட்டு ATM-ஐ உடைக்க வந்த நபர் - படு வேகமாக பரவும் வீடியோ

சென்னை அம்பத்தூரில் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

நள்ளிரவில் கேட்ட "டமார்.." சத்தம்... ஓடிவந்த ஊர் மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. ரத்தம் சொட்ட.. துடிதுடித்து இறந்த நபர்!

திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோட்டில் பாலத்தை உடைத்து கொண்டு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேரம் போக போக பயத்தை கூட்டும் வானிலை - விடிந்ததும் கிடைத்த பகீர் தகவல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது

"பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை" - விடிந்ததும் வந்த அறிவிப்பு..

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தட்டுப்பாட்டில் மது Brand-கள்... ஏமாற்றத்தில் மது பிரியர்கள்..!

தட்டுப்பாட்டில் மது Brand-கள்... ஏமாற்றத்தில் மது பிரியர்கள்..!