Cyclone Alert | சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் புயல் சின்னம் | Kumudam News
Cyclone Alert | சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் புயல் சின்னம் | Kumudam News
Cyclone Alert | சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் புயல் சின்னம் | Kumudam News
கடற்கரையில் வெண்ணிற நுரை பரவியதால் பரபரப்பு | Beach Foam | Kumudam News
ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம் | Flight Ticket Price Hike | Kumudam News
பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்..! | Kumudam News
நேபாளத்தில் நீடித்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.
நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் 'ஜென் Z' தலைமுறையினரால் நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டை விட்டு தப்பியோட நேபாள பிரதமர் திட்டம்? | Nepal Prime Minister | Kumudam News
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Social Media-காக வெடித்த போராட்டம் | Nepal | Protest | Social Media | Kumudam News
நேபாள நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் பீகாருக்குள் நுழைந்து இருப்பதாக கூறி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.
Gpay, Phonepay போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.