'நாயகன்' திரைப்பட மறுவெளியீட்டுக்கு தடை கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கமலின் 'நாயகன்' பட மறுவெளியீட்டுக்கு வந்த சிக்கல்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு | KamalHaasan |Nayagan
38 ஆண்டுகளுக்குப்பின் ரீ-ரிலீஸ் ஆன "நாயகன்" திரைப்படம் #nayaganmovie #kamalhaasan #tamilcinema
38 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸ் ஆன 'நாயகன்' | Nayagan Movie | Rerelease | Kumudam News
Kamal Movie Update | சினிமாவுக்கு சின்ன இடைவெளி! கமல் திடீர் முடிவு? | Kumudam News
ஆளுநர் இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும் - சபாநாயகர் | Kumudam News
TNR காங். MLA.க்கள் சபாநாயகருடன் சந்திப்பு | Kumudam News
இதுதான் உங்களுக்கு கடைசி படமா? என்று விஜய்யிடம் கேட்டபோது, 'எனக்கு தெரியவில்லை' என அவர் பதிலளித்ததாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் டாப் நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிகக்வுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோட் படத்தில் காமியோ கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய், தற்போது ஜனநாயகனில் இணையவுள்ளதாக கூறப்படும் அந்த டாப் நடிகருக்கு என்ன கொடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Jana Nayagan-ல் டாப் நடிகரின் Cameo? எஸ்.கே.வுக்கு துப்பாக்கி..அப்போ அவருக்கு? | TVK Vijay | Dhanush
கோயம்புத்தூரில் பூத் கமிட்டி கூட்டம்… அதே கையோடு 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு… ஜனநாயகன் ஷூட்டிங் என அடுத்தடுத்து படு பிசியாக இருந்த விஜய், தற்போது சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் அதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Jana Nayagan Audio Launch | ஐடியா நல்லா இருக்கு! ஆனா இதுதான் சிக்கல்.. விஜய்க்கு இதுகூட தெரியாதா?
விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே இறுதிக்குள் முக்கிய டார்கெட்..! ரெடியாகும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்? அதிரடி காட்டும் விஜய்
விஜய்யை நெருங்கிய நபர்.. தலைக்கு வந்த துப்பாக்கி.! அதிர்ச்சி வீடியோ | Kumudam News
தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி... நடந்தது என்ன? - விஜய் ரசிகர் பேட்டி | TVK Vijay | Madurai
விஜய்யை நெருங்கிய நபரின் தலைக்குச் சென்ற துப்பாக்கி.. பாதுகாவலரின் அதிர்ச்சி செயல் | TVK Vijay Viral
3-வது நாளாக ரோடு ஷோ நடத்திய விஜய் #jananayagan #vijay #tvk #kumudamnews #shorts
ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய். அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மதுரை விமான நிலையம் ஸ்தம்பித்தது.
விஜய் வாகனம் சேதம்.. சோதிக்கும் தவெக தொண்டர்கள்.. | Jananayagan | Vijay Fans
விஜய் ரசிகர்களால் நிரம்பி வழிந்த மதுரை..ஸ்டைலாக கேரவனில் இருந்து கையசைத்த விஜய் |Madurai | TVK Vijay
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் பேட்டி அளித்துள்ளார்.
விஜய்யை பார்க்க படையெடுக்கும் தவெக தொண்டர்கள் | TVK Vijay | Madurai Airport | Jana Nayagan Update