K U M U D A M   N E W S

Heart lamp: புக்கர் பரிசை வென்ற 2-வது கன்னட எழுத்தாளர்.. குவியும் பாராட்டு

நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.

சர்வதேச தேநீர் தினம்.. வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த கடை உரிமையாளர்!

சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் டீ மாஸ்டர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து கடைக்கு வந்த 50 நபர்களுக்கு இலவசமாக ஆவின் கடை உரிமையாளர் தேநீர் வழங்கியுள்ளார்.

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” - உச்சநீதிமன்றம் காட்டம்.. MP Thirumavalavan வேதனை... | Refugees | SC

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” - உச்சநீதிமன்றம் காட்டம்.. MP Thirumavalavan வேதனை... | Refugees | SC

JUST NOW | தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ. தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Vellore Rain Traffic

JUST NOW | தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ. தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Vellore Rain Traffic

Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் | Ganja Seized

Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் | Ganja Seized

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

Bangalore Rains | பெங்களூருவில் விடிய விடிய பெய்த கனமழை | Bengaluru Rain News Today | Weather News

Bangalore Rains | பெங்களூருவில் விடிய விடிய பெய்த கனமழை | Bengaluru Rain News Today | Weather News

கம்மி பட்ஜெட்டில் இந்தியாவிலிருந்து பறக்க சிறந்த 10 இடங்கள்.. ஸ்கை ஸ்கேனர் பரிந்துரை

பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், செலவு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். 2025 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் பயணிக்க சில அருமையான இடங்களின் பட்டியலை ஸ்கை ஸ்கேனர் வழங்கியுள்ளது.

கல்வி நிதி தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் - முதலமைச்சர்

மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஒரே மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண் - தேர்வுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Kumudam News

ஒரே மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண் - தேர்வுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Kumudam News