கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல் பூ அலங்காரம் செய்திருப்பதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல் பூ அலங்காரம் செய்திருப்பதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு பத்தி விஜய்க்கு என்ன சார் தெரியும்? - கே. எஸ். ஆர். தடாலடி கேள்வி
கருணாநிதி காலத்து டெக்னிக்கை மக்கள் நம்புவதற்கு வாய்ப்பே இல்லை | EPS | ADMK | CM MK Stalin | DMK
எதிர்க்கட்சிகள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை #WaqfBoard #DMK #KanimozhiKarunanidhi #AmitShah #Shorts
சென்னை வேப்பேரியில் சுவரில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக, இந்து முன்னணியினர் இடையே மோதல்
எஸ்.ஜே.சூர்யாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு ரூ. 82 கோடி மதிப்பில் எழுதாத பேனா வைப்பது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர்,ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்