மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்
இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தவெக மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி..!
எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதிக்கு எதிராக செயல்படவில்லை. இருவரும் இறக்கும் வரை நண்பர்களாக இருந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் ரகுபதி பேச்சு
நிதி நிறுவன உரிமையாளர் சடலமாக மீட்பு | Karur News | Govt Hospital | Kumudam News
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
அயோத்தி திரைப்படம் நிச்சயமாக தேசிய விருதைப் பெறுவதற்குத் தகுதியானது என்று பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
மறைந்த நடிகரும், தேமுதிக-வின் நிறுவனருமான விஜயகாந்தின் பிறந்தநாளினை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி, அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ”கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ரீ-ரீலிஸ் செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியை சந்தித்தஎம்.பி.கனிமொழி..! #kanimozhikarunanidhi #pmmodi #dmk