#BREAKING || அக்.1-ல் செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு
செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Nipah Virus Alert : தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் தமிழக-கேரள எல்லையான தேனி பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
Anti Labour Scheme in Tamil Nadu : விடுமுறைக் கால சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படியே: தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
NTK Chief Seeman About Alliance with TVK Vijay : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என என்னிடமே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். மாநாடு முடிந்தபின் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என தெரிவித்தார்.
Minister Udhayanidhi Stalin About Deputy CM : துணை முதலமைச்சர் பதவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். திமுக பவளவிழா குறித்தே இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் தொழிலாளர்கள் மீது அத்துமீறல் செய்யும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சம்மேளனம் துணை நிற்கும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
மகாவிஷ்ணு விவகாரம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிட மாற்றம்.
ஆம்பூர் அருகே திறந்து ஒரு மாதத்திற்குள் பெயர்ந்து விழுந்த இலங்கை தமிழர் குடியிருப்பின் மேல்தள பூச்சுகள். மின்னூர் பகுதியில் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி திறப்பு