சூடுபிடித்த இடைத்தேர்தல் களம் ! அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
சென்னையில் சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு! | Seeman | CM Vijay | NTK
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!
முதல்வர் ஆன பிறகு 'ஜோசப்' பெயர் வருவது ஏன்? Seeman எழுப்பிய கேள்வி! | CM Vijay | TVK | NTK
Ranipet TVK மாவட்ட செயலாளர்.. கைது பண்ண வக்கு இல்ல! - Saattai Duraimurugan |Seeman|CM Vijay #shorts
எல்லோரும் செல்போனில் Seeman போட்டோதான் வைத்திருப்பார்கள்! - Saattai Duraimurugan | NTK | #shorts
எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு..Saattai Duraimurugan பரபரப்பு பேச்சு |CM Vijay|Seeman |NTK #shorts
"பணம் கொடுத்தவனை அல்ல.. பசி தீர்த்தவனை தேர்வு செய்யுங்கள்" Seeman | NTK | Tambaram | Kumudam News
"தலைவனாக தற்குறிகளை தேர்ந்தெடுப்பது ஏன்?" - சீமான் சரமாரி கேள்வி | Seeman | Kumudam News
"அவசர, அவசரமாக செய்ய வேண்டிய தேவை இல்லை" | Seeman | NTK | Dindigul | Kumudam News