K U M U D A M   N E W S

MP

லாட்ஜில் ரூம் போட்ட போலீஸ்.. அண்ணன்களுடன் சென்ற இளம்பெண்! | Avadi Police | Bike Theft | Tiruvallur

திருக்கல்யாண வைபவத்தை பார்க்க வந்த செல்லூர் ராஜு #madurai #Meenatchitemple #thirukalyanam #shorts

மீனாட்சி திருக்கல்யாண வைபவம்.. #Madurai #MeenatchiTemple #Thirukalyanam #KumudamNews #Shorts

TN 12th Supplementary Exam 2025 Date | தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்.. | TN 12th Results

மீனாட்சி திருக்கல்யாண வைபவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 08 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai

பெண்ணிடம் உல்லாசத்தை லஞ்சமாக கேட்ட காவலர் | Kumudam News

Kulithalai Mariamman Temple | கோயில் திருவிழாவில் கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம்.. வெளியான சிசிடிவி

ஆப்ரேஷன் சிந்தூர்: பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

"இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்” விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 07 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai

ஓசூரில் கோயில் பிரசாதத்தில் பாம்பு....பக்தர்கள் அதிர்ச்சி

பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Madurai Adheenam: மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – போலீசில் புகார்

Madurai Adheenam Car Accident Case : கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Old Man Missing in Ariyalur | 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவர்.. தேடும் பணி தீவிரம்

செண்டமேளம் முழங்க கோலாகலமாக தொடங்கிய பூரம் திருவிழா | Kerala | Kumudam News

ED Raid in Chennai: ஸ்டீல் நிறுவன தொழிலதிபர் வீட்டில் தீவிர சோதனை | Steel Company ED Raid | Saidapet

புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 06 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai

கோயில் திருவிழாவில் பிரச்னை இல்லை - புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில், கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான, தேரோட்டத்தின்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என புதுக்கோட்டை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

குளியலறையில் வழுக்கி விழுந்த வைகோ?.. ஆஸ்பத்திரியில் அனுமதி

சங்கர மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு #Kanchipuram #Madathipathi #Temple #Devotees #KumudamNews

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி அசத்தல் #Coimbatore #ADMK #Dance #ADMKMLA #TempleFunction

பருவதமலையேற்றத்தின் போது மூச்சுத்திணறல்...சென்னை பக்தருக்கு நேர்ந்த சோகம்

பருவதமலை மலையேறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையை சேர்ந்த ஆன்மீக பக்தர் உயிரிழந்தார்

Goundamani Wife Death : கவுண்டமணியின் மனைவி மறைவு.. திரையுலகினர் இரங்கல்!

Actor Goundamani Wife Shanthi Passes Away : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார் . தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இறுதிசடங்கிற்கான அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.