Vadakadu Issue Today Update | கோயில் திருவிழா.. பட்டியல் சமூகமக்கள் மீது தாக்குதல்.. ஆட்சியர் ஆய்வு
Vadakadu Issue Today Update | கோயில் திருவிழா.. பட்டியல் சமூகமக்கள் மீது தாக்குதல்.. ஆட்சியர் ஆய்வு
Vadakadu Issue Today Update | கோயில் திருவிழா.. பட்டியல் சமூகமக்கள் மீது தாக்குதல்.. ஆட்சியர் ஆய்வு
புகழ்பெற்ற பாலிவுட் நடிகையும், பாஜகவினை சேர்ந்த எம்.பி-யுமான கங்கனா ரனாவத் டிரம்ப் குறித்த பதிவிட்ட பதிவினை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் கீழ் நீக்கியுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
TASMAC Officer House Raid: விடிய விடிய 6 இடங்களில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனை | ED Raid | Chennai
டாஸ்மாக் விற்பனையில் 1000 கோடி வரை முறைகேடு.. சென்னையில் அதிரடி ED Raid | TASMAC ED Raid Latest News
சிவன், அபிஷேகப் பிரியர். அனைத்து அபிஷேகங்களையும் ஏற்று அருள் புரிபவர். ஓர் ஊரில் உள்ள சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் அது நீல நிறமாக மாறி மீண்டும் வெண்மையாக மாறுகிறது. அந்த அபிஷேகப் பாலை அருந்தினால் நமது உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் நீங்கும், என்றும் அதனால் நோய்கள் வராது எனவும் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த அதிசயக் கோயிலுக்குதான் இதோ நாம் செல்கிறோம்.
கத்தார் தலைநகர் டோகாவில் நடந்த ஒரு வணிக நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான உரையாடலின் போது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று கோரியதாக தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்
Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.
"இன்னும் சாமி கும்பிடுவதில் பாகுபாடு" - நீதிமன்றம் வேதனை | Karur Porunthalur Bhagavathi Amman Temple
GP Muthu Issue | ஜி பி முத்துவின் புகார்.. காணாமல் போன தெருவுக்கு கடைசில் கிடைத்த விடை | Thoothukudi
தர்பங்கா பகுதியில் ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு | Rahul Gandhi |Bihar
கங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா.. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Gudiyatham Gangai Amman
வேலியே பயிரை மேய்ந்த விபரீதம்! 60 சவரன் நகை கொள்ளை.. நேபாள தம்பதி கைவரிசை..! | Chennai Gold Theft
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 15 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai
கோயில் தேரோட்டத்தில் விபத்து.. திடீரென கால்வாயில் சாய்ந்த தேர்
பறக்கும் சொகுசு அரண்மணை...! டிரம்புக்கு ரூ.5,000 கோடி பரிசு? Boeing 747 விமானத்தின் சிறப்புகள்...!
நடிகை கௌதமிக்கு தொடர்ந்து வரும் மிரட்டல்?.. பாதுகாப்பு கேட்டு மனு | Actress Gowthami | ADMK | Police
"தெருவை காணவில்லை.." ஜி.பி.முத்து கொடுத்த புகார்! உடன்குடியில் வெடித்த போராட்டம் | GP Muthu Letter
இளம்பெண்ணின் வாயை பொத்தி இளைஞர் செய்த கொடூரம்..கடித்துவிட்டு தப்பியோடிய பெண் | Chennai | Perumbakkam
கோயில் திருவிழாவில் பட்டியலினத்தோர் புறக்கணிக்கப்பு..? நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Karur Temple
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய விசிக பிரமுகர்... வடசென்னையில் பரபரப்பு | Vada Chennai | Girl | VCK
அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு ஆடம்பர விமானத்தை பரிசளித்த கத்தார் | Kumudam News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து பெஃப்சி போராட்டம் | FEFSI Protest | TN Film Producers