2028, 2032 ஒலிம்பிக்கில் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும் - சரத் கமல்
2028 அல்லது 2032ஆம் ஆண்டுகளில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர்களில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
2028 அல்லது 2032ஆம் ஆண்டுகளில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர்களில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் சூசகமாக சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது
மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்னும் ஒருவாரத்தில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பேன் என ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் பா ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குரங்கம்மை குறித்த அச்சத்தில் மக்கள் இருக்கின்ற இந்த வேளையில், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரூ.68,773 கோடி ரூபாய்க்கான திட்டத்தின் மூலம், 1,06,800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் உண்டாகியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.