K U M U D A M   N E W S

MP

31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்...நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் நடவடிக்கை

அரக்கோணத்தில் குடும்ப தகராறில் நண்பனின் மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Kumudam News

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Kumudam News

ரத்த வெள்ளத்தில் கிடந்த கர்நாடக முன்னாள் டிஜிபி.. நடந்தது என்ன?

கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை...திருச்சி மாநகராட்சி மேயர் விளக்கம்

சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.

உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு: கடிவாளம் போட்ட ஜே.பி.நட்டா

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்ச்சித்த விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எம்பி நிஷிகாந்த் கருத்து பாஜகவின் கருத்தல்ல என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

“தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்

தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்

துணை நடிகை அளித்த புகார்...பிரபல காமெடி நடிகர் மீது பாய்ந்த வழக்கு

பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புசட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பதியில் நடிகை சமந்தா சாமி தரிசனம் #samantha #templevisit #devotees #kumudamnews #shorts

திருப்பதியில் நடிகை சமந்தா சாமி தரிசனம் #samantha #templevisit #devotees #kumudamnews #shorts

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஊழியருடன் பெண் பக்தர் வாக்குவாதம் | Kumudam News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஊழியருடன் பெண் பக்தர் வாக்குவாதம் | Kumudam News

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை - பாஜக கவுன்சிலர் போலீசில் புகார் | DMK | BJP | Kumudam News

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை - பாஜக கவுன்சிலர் போலீசில் புகார் | DMK | BJP | Kumudam News