K U M U D A M   N E W S

காசோலை மோசடி வழக்கு: திமுக கூட்டணி எம்எல்ஏ-வுக்கு இரண்டு ஆண்டு சிறை!

காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏவுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.