அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி? முடிவுக்கு வருமா தந்தை மகன் சண்டை??
அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி? முடிவுக்கு வருமா தந்தை மகன் சண்டை??
அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி? முடிவுக்கு வருமா தந்தை மகன் சண்டை??
பரந்தூரில் நடக்கப்போகும் அடுத்தக்கட்ட போராட்டம்... வெளியான அறிவிப்பு.!
பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 30 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 29 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 29 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
விஷ்ணு விஷால் தயாரிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' பட ட்ரெயிலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். மேலும், இத்திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 29 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.