K U M U D A M   N E W S

mk

#breaking || பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. எதுக்கு தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

#BREAKING || திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

#BREAKING | எதிர்த்து குரல் எழுப்பினால் சஸ்பெண்ட் செய்வீர்களா?

கோவை மாநாகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு ரத்து

”மாநில அரசின் நிதியில் இருந்து சம்பளம் வழங்குக” கடுமையாக சாடிய இபிஎஸ்

மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின் வீட்டில் சனாதனம்.. பேசுவது மட்டும் சமூகநீதியா?.. கொந்தளித்த சீமான்

மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுக்கடையை திறந்த திமுகவிற்கு மூடுவதில் என்ன பிரச்சனை? - சீமான் கேள்வி

தனக்குப் பிறகு தன் மகனுக்கு பதவி கொடுப்பதைதான் சனாதன தர்மம் கூறுகிறது. அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

#JUSTIN : இன்று திமுக ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை, திமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

"மது உற்பத்தியாளர்கள் மற்றும் மது பிரியர்கள் மாநாடு" எச்.ராஜா கடும் விமர்சனம்

"மது உற்பத்தியாளர்கள் மற்றும் மது பிரியர்கள் மாநாடு" எச்.ராஜா கடும் விமர்சனம்