அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி | Kumudam News
அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி | Kumudam News
அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி | Kumudam News
MK Stalin | தங்க நகை பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Kumudam News
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
GLOBAL STARTUP SUBMIT | "தொழில் மாநாடுகள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு சான்று" - முதலமைச்சர்
CM STALIN | GLOBAL STARTUP SUBMIT | உலக புத்தொழில் மாநாடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
TVK Vijay | Karur | தவெகவின் மெயிலுக்கு டிஜிபி அலுவலகம் பதில் | TN Police | KumudamNews
PMK Anbumani Ramadoss | தஷ்வந்த் விடுதலை - பாமக அன்புமணி ராமதாஸ் வேதனை | Kumudam News
சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.
காசா இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை டேக் செய்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் | CPM | CM MK Stalin | Gaza | Kumudam News
TVK Vijay | Karur | கரூர் மக்களே! விஜய் உங்களை சந்திக்க மீண்டும் வருகை | TN Police | KumudamNews
TVK Vijay | Karur | கரூர் செல்லும் விஜய்... தயாராகும் தவெகவினர்..!! | TN Police | KumudamNews
District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
கோவை புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்..! | Kumudam News
கோவை புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் | Kumudam News
இபிஎஸ் - பாஜக பொறுப்பாளர்கள் சந்திப்பு | Meeting | Kumudam News
Madurai | ADMK Protest | எம்ஜிஆர் சிலை சேதம் - அதிமுகவினர் மறியல் | Kumudam News
District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
CM Stalin Speech | "உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியாக தமிழ்நாடு நிற்கிறது" - முதலமைச்சர்
PMK Anbumani | "மக்கள் உள்ள இடத்திற்கு சென்றுதான் பிரசாரம் நடத்த முடியும்" | Kumudam News
"கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணை தொடங்காதது ஏன்?" - EPS | TNPolice | DMK | KumudamNews